Page 5 of 7
ஆட்டோவை விட்டு இறங்கினாள் என்பது மட்டுமே....
ஆட்டோவில் இருந்து இறங்கியவள், அதன் பின் எங்கே போனாள், என்ன ஆனாள் என்று ஒன்றும் தெரியவில்லை....
சுவாதியின் படிப்பு சான்றிதழக்ள அனைத்தும் அவர்கள் இருவர் பெயரில் இருந்த வங்கி லாக்கரில் இருக்கிறது....
இதுவரை டூப்ளிகேட் சான்றிதழ்கள் கேட்டு அவள் விண்ணபிக்கவில்லை....
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்த அம்மாவை பார்த்து அவனுக்கு மனம் கனத்தது...
எதை எல்லாம் நினைத்து தான் அவன் கவலைப் படுவது....
ஒரு பெருமூச்சுடன் அவன் அமர, பத்மினி,