Page 5 of 5
ரித்விக் அவள் மடியில் ஏறி உட்கார்ந்துக் கொண்டான்.
மகன் இப்படி செய்து பல நாட்கள் ஆகி விட்டது என்ற நினைவில் கயல் ஆச்சர்யப்பட்டாள்.
“ஐ லவ் யூ மம்மி” ரித்விக் சொல்லி அம்மாவை அணைத்துக் கொண்டான்.
அந்த நொடியிலேயே, கயல்விழியின் மனதில் இருந்த படபடப்பு எல்லாம் காணாமல் போய் மனம் அமைதியாகிப் போனது. <
...
This story is now available on Chillzee KiMo.
...
n: center;">தொடரும்