Page 11 of 31
”சரி ஆனா ஜாக்கிரதையா இரு, என்னோட எதிரிகளை வேற நீ பகைச்சிக்கிட்ட அவங்க உன்னையும் எதிர்ப்பாங்க, உன்னை ஏதாவது செய்துடப் போறாங்க” என சொல்ல அவனுக்கு வேடிக்கையாக இருந்தது
”யாரை நினைச்சி நீ பயப்படற, நேத்து மீட்டிங்ல இருந்த பெரிசுகளை நினைச்சா இல்லை அவங்க பசங்களை நினைச்சா”
”எல்லாரையும் நினைச்சிதான்”
”கவலைப்படாத பெர
...
This story is now available on Chillzee KiMo.
...
இவ்ளோ பயப்படற”
”அவங்க கூலிபடைகளை வைச்சிருக்காங்க, அவங்களை உன் மேல ஏவப்போறாங்க”
”எனக்கு சண்டை நல்லா வரும், எத்தனை பேர் வந்தாலும் தில்லா நின்னு சண்டை போட்டு