Page 18 of 31
”நான் மதுமதியம்மா குடும்பத்துக்கு ரொம்ப விசுவாசமானவன், அவங்களை பத்தி தப்பா பேசினா அது என்னை படைச்ச கடவுளா இருந்தாலும் சரி பணிஞ்சி பேச மாட்டேன் புரியுதா”
”சரி சரி ஏன் கொந்தளிக்கற, ஆமா மதுமதியோட அப்பா எப்படி ஜெயிலுக்கு போனாரு அவர் தப்பானவரா”
”அவர் ஒண்ணும் தப்பானவர் இல்லை அவரை அப்படி மாட்டிவிட்டாங்க”
”யார்ன்னு தெரியுமா”
...
This story is now available on Chillzee KiMo.
...
தில் அழகோ முதலில் உள்ளுக்குள் நடுங்கி பின் துணிந்துப் பேசினான்
”என்ன முறைக்கற உனக்கு தெரிஞ்சா சொல்லு, தெரியலையா விடு நான் சொல்றேன்”
”தேவையில்லை”