Page 15 of 20
”சரி அழாத இன்னும் யாருக்கும் எதுவும் தெரியாது, நான் போய் அந்த பொண்ணை அனுப்பிட்டு வந்துடறேன்” என சொல்ல உடனே தன் பையில் இருந்த பணம் மற்றும் தன் உடலில் அணிந்திருந்த தங்க நகைகளை கழட்டி அவனிடம் கொடுத்து
”இதை அந்த பொண்ணுகிட்ட கொடுத்துடு, நான் இன்னும் 3 நாள்ல கிளம்பனும் கடைசி நேரத்தில என்னை போலீஸ்ல அந்தப் பொண்ணு மாட்டிவிட்டுட்டா, என் பாஸ்போர்ட்டை புட
...
This story is now available on Chillzee KiMo.
...
டித்துக் கொண்டான்
”சின்னய்யா என்னய்யா இதெல்லாம் இப்படி பண்ணிப்புட்டீங்களே, உங்க உப்பு தின்ன எனக்கு இப்படியா நீங்க துரோகம் இழைப்பீங்க” என அந்தப் பெண்ணின் கணவர் கத்த