Page 18 of 20
சொல்ல அவனோ
”ஐயா நான் இன்னும் உங்ககிட்ட வேலை செய்ற கூலிக்காரன்தான்யா பொழப்புக்காக வந்த நானே எப்படி சின்னய்யாவுக்கு தண்டனை தர்றது, நீங்க கொடுத்த தண்டனையே போதும்யா நாங்க இந்த ஊரை விட்டே போயிடறோம்” என சொல்ல
”நீ ஏண்டா ஊரை விட்டு போற போகனும்னா இதோ தப்பு செஞ்சானே அவன்தான் போகனும், சூரியன் உதிக்கறப்ப அவன் இந்த வீட்ல இருக்க கூடாது. 1 வருஷத்துக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ேணாம்யா சின்னய்யா பண்ண தப்புக்கு நீங்க ஏன்யா கைகூப்பறீங்க” என சொல்ல அவருக்கு சாட்டையடி பட்டது போல உணர்வு வந்து
”உன் பொண்டாட்டி கண்ணு திறந்ததும் உனக்கு உண்மை தெரியும், உண்மையை