Page 4 of 4
அதற்கு மாறாக அவனிடம் நிர்மலாவை அமெரிக்கா வரச் சொல்லுமாறு சொல்லி, சொல்லி நச்சரிக்கத் தொடங்கினாள்...
வேறு வழி இல்லாது மனோஜும் நிர்மலாவிடம் போனில் பேசும் போது அவளை குழந்தை பிறக்கும் வரை அவர்களுடன் வந்து தங்கி இருக்க அழைத்தான்...
“நானா??? அங்கேயா???” என்று நிர்மலா அதிர்ச்சியுடன் கேட்டப்போது மனோஜிற்கு அவளின் அதிர்ச்சிக்கான காரணம் புரியவில்லை!
தொடரும்...