Page 13 of 26
அப்பதான் அவளால ஒரு குழந்தையை சுமக்க முடியும், இந்த சமயத்தில கல்யாணம் அது இதுன்னு வந்தா அதனால அவளோட உடல் நிலை மோசமாகும், அவளுக்கு நான் பாதுகாப்பா இருக்கேன், அவளை சரியாக்கவே வந்தேன்மா”
”இதுதான் காரணமாக்கா வேற எதுவும் இல்லையே உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே“
”இல்லை மஞ்சு எனக்கேன் பிரச்சனை வரப்போகுது சொல்லு போ போய் தூங்கு நானும் போய்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கலமா வந்திருக்க என்ன பிரச்சனைன்னு என்கிட்டயாவது சொல்லு அந்த கண்ணனை உனக்கு எப்படி தெரியும்”
”அது வந்து” என தடுமாற
”அந்த கண்ணன் ரொம்ப மோசமானவன்”