Page 14 of 26
”தெரியும்“
”அவனால பாதிக்கப்பட்டவங்க நிறைய பேர்”
”தெரியும்”
”அவனை எல்லாரும் ராட்சஸன்னு சொல்வாங்க“
”தெரியும்”
”எல்லாம் தெரிஞ்சிருந்தும் எப்படி அவன்கிட்ட போய் மாட்டிக்கிட்ட“
”மாட்டிக்கறப்ப அவன் நல்லவனா இருந்தான், நம்பி ஏமாந்து அவன்கிட்ட வசமா மாட்டிக்கிட்டேன், நான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ுடியாது”
”என்னதான் உங்க ரெண்டு பேருக்குள்ளயும் இருக்கற ரகசியம், என்கிட்ட சொல்லக்கூடாதா”
”சொல்றதால பிரச்சனை பெரிசாகுமே தவிர குறையாது, அதோட அது ஒண்ணும் பெரிய