Page 5 of 26
உன்னை ஒருவழியாக்கிடுவேன்
உன்னை அப்படியே அடையாளம் தெரியாம ஆக்கிடுவேன்
ஒழுங்கா இருக்கறதா இருந்தா இரு இல்லை உன் கதை கந்தல் ஆயிடும்
ஓவர் ஸ்மார்ட்டா எதையாவது செய்த உன் கையை உடைச்சிடுவேன்
உன் பணத்தை வைச்சி எல்லாத்தையும் விலைக்கு வாங்க நினைச்ச உன் காலை உடைச்சிடுவேன்
இந்த மிரட்டற வேலையை
...
This story is now available on Chillzee KiMo.
...
்டாள் ஆனாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு போனை ஆன் செய்து
”ஹலோ” என்றாள் மெதுவாக அவளின் குரல் குறைந்து வருவதை உணர்ந்த கண்ணனுக்கு சிரிப்பாக இருந்தது ஆனாலும் அவளிடம்