Page 7 of 26
அவ்ளோ பெரிய ஆளு நானு
என்னை தெரியாதங்க இந்த ஊர்லயே இருக்க மாட்டாங்க
எனக்கு எக்கசக்கமான கொழுப்பு இருக்கு போதுமா
நீ என்ன சொல்றது இன்னொரு முறையும் டாக்டரை நான் தொல்லை பண்ணுவேன்
உன்னால ஆனதை செய்துக்கடி
என்னை நீ ஒருவழியாக்கிடுவியா
வா வா என் வீட்டுக்கு வா
...
This story is now available on Chillzee KiMo.
...
கு
அதை வைச்சி எல்லாத்தையும் விலைக்கு வாங்க முடியும்
ஏன் உன்னையும் விலைக்கு வாங்கிடுவேன்
உன் டாக்டரையும் விலைக்கு வாங்கிடுவேன்