Page 3 of 10
“ஓகே... ஆனால் சக்தி, எந்தப் பிரச்சனையும் இல்லையே? உனக்காகத் தான் நான் அப்பார்ட்மென்ட் ஷேர் செய்ய ஒத்துக்கிட்டேன்...”
“ஹேய் டோன்ட் வொரி! உன்னை அப்படிப் பிரச்சனையில எல்லாம் நான் மாட்டி விடுவேனா என்ன?”
அதேநேரம் கதவின் தாள் திறக்கப்படும் ஓசைக் கேட்டது.
அறையை விட்டு வெளியே வந்த நந்தினி, அவர்கள் இருவர் நின்றிருந
...
This story is now available on Chillzee KiMo.
...
றாமல் தலை அசைத்து சரி என்றாள் நந்தினி!
இருவருக்குமாக சக்தியே பான் கேக் ஆர்டர் செய்து வாங்கினான். தட்டுகளுடன் அவன் ஒரு இடத்தில் அமர, நந்தினியும் எதிரே அமர்ந்தாள்.