Page 4 of 10
சக்தி நந்தினி முன் ஒரு தட்டை வைத்து, தன் தட்டில் இருந்து எடுத்து உண்ணத் தொடங்கினான். நந்தினி அசையாமல் அமர்ந்திருந்தாள்.
“பான் கேக் ஆறிப் போனால் நல்லா இருக்காது, சாப்பிடுங்க நந்தினி...”
“ம்ம்ம்...”
“நந்தினி, இந்த எறும்பு எல்லாம் நம்மைவிட ரொம்ப ஸ்மார்ட், நீங்க என்ன நினைக்குறீங்க?”
“என்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
ாண்டி வளரும்போது, அதை கட் செய்து தூக்கி தானே போடுறோம்? எதுவா இருந்தாலும் பர்பசுக்கு இருந்தால் தான் மரியாதை, இல்லைனா தூக்கி போட்டுட்டு போயிட்டே இருக்க வேண்டியது தான்...”
“...”