Page 6 of 10
அவங்களுக்கும் கடமை பட்டவளாக இருக்கனும்...”
“அவங்களுக்கும்ன்னா வேற யார்? சாந்தியா?”
“ம்ம்ம்... அப்புறம் நீங்களும் கூட!”
“கிரேட்! நான் எதுவும் சொல்லப் போறதில்லை. என்னோட ஹெல்ப் வேணும்னு சொன்னீங்களே என்ன அது?”
“இப்போ நான் வேலைக்குப் போகணும்னு நினைக்கிறது மனசை டைவர்ட் செய்ய...”
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“நல்லா யோசிச்சு தான் பேசுறீங்களா?”
“ம்ம்ம்ம்...”
“அப்போ சரி... உங்களுக்கு எது நல்லதுன்னு தோணுதோ அதைச் செய்ங்க.”
“தேங்க்ஸ் சக்தி.”