(Reading time: 32 - 63 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

  

”ஆமாம் எனக்கு முதல்லயே தேவி மேலயும் அசோக் மேலயும் சின்னதா சந்தேகம் இருந்தது, அதை நிவர்த்தி செய்துக்க வேலை வேணும்னு சாக்கு சொல்லிட்டுப் போய் பேசினேன், நான் நினைச்சதுதான் சரி, பாவம் அவங்களுக்கு ஒண்ணுமே தெரியலை ரெண்டு பேருக்கும் சும்மா ஒரு கம்பெனியை கொடுத்திருக்காங்க, ஆனா முழு அதிகாரத்தையும் தரலை”

  

”அப்படியா” என டிரைவர் வியக்க அழகோ

  

...
This story is now available on Chillzee KiMo.
...

ு மெல்ல அழகரசன் மீதிருந்த வெறுப்பு குறைந்தது.

  

மதுமதியின் கம்பெனி வரவும் அழகரசன் நேராக அவளைக் காணச் சென்றான், அவளோ அழகரசன் இவ்வளவு நேரமாகியும் வராமல் போகவே பதட்டமாக இருந்தாள்,

One comment

  • :clap: good &super epi sasi. Eagerly waiting for next episode. :thnkx: & :GL: kathai interesting aaga poguthu :-)

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.