Page 25 of 31
”ஆமாம் இதை ஏன் இத்தனை முறை கேட்கற உனக்கு பசிக்குதா இல்லையா”
”ம்”
”சரி விடு நான் சாப்பாடு வரவழைக்கிறேன், திருப்தியா சாப்பிட்டு பொறுமையா யோசிச்சி நாளைக்கு உன் முடிவை சொல்லு சரியா“ என சொல்ல அவளுக்கு ஒரே கொண்டாட்டம்
”உன்கூட லன்ச்சா நினைக்கறப்பவே சந்தோஷமா இருக்கு“
”இதுக்கு ஏன் இவ்ளோ சந்தோஷப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்க்க அதைக்கண்டவன்
”என்ன பார்வை இது, ஏதோ கேட்கனும்னு நினைக்கற கேட்டுடு”
”இப்ப எதுக்கு அந்த பொண்ணோட லன்ச்க்கு வந்த“
”வெறும் லன்ச்தானே”