Page 4 of 7
இனிமேல் உன்னை பார்க்கவே முடியாதுன்னு பயந்துட்டேன்.”
உமேஷ் சொல்வதை ஆராய்ச்சி செய்பவளைப் போல அவன் முகத்தைப் பார்த்தாள் ஜனனி.
“உனக்கு என் மேல கோபம் இருக்கும். தெரியும். நான் என்ன இருந்தாலும் ப்ரேக் அப் ன்னு எல்லாம் பேசி இருந்திருக்க கூடாது. நீ என்னை நம்பலைன்னு கோபம் வந்தது. நான் உனக்கு எல்லாமுமா இருக்கனும்னு ஆசைப்படுறேன் ஜனனி. ஓவர் பொசஸிவா இருக்கே
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்துக் கொண்டாள்.
“சொல்லு ஜனனி, நீ தானே எல்லாத்தையும் மனசு விட்டு பேசனும்னு சொன்ன?”
“நம்ம இரண்டுப் பேரோட ரிலேஷன்ஷிப் எதிர்காலம் எப்படி இருக்கும்,