Page 4 of 19
”கோதை குடிச்சிதான் ஆகனும், அது உன் உடம்புக்கு நல்லது, இன்னும் கொஞ்சம்தானே இருக்கு குடிம்மா என் தங்கம்ல என் செல்லம்ல” என கொஞ்சிக் கொண்டே அவளை முழுவதுமாக குடிக்க வைத்துவிட்டார் ரமணி
அவளுக்கோ திகட்டத் தொடங்கியது, அப்படியே அவளை அழைத்துக் கொண்டு வெளியே வர அங்கு கண்ணன் இருந்தான், கோதை வரவும் ஆர்வமாக எழுந்து நிற்க ரமணியோ கண் ஜாடையால் அவனை அதட்டி அமர
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளை ஒரு படுக்கையில் படுக்க வைத்து ரமணியே அவளின் வயிற்றுப் பகுதியில் ஸ்கேன் செய்யலானார், பக்கத்தில் இருந்த ஒரு திரையில் சின்னதாக கருநிறத்தில் வட்டமாக ஏதோ ஒன்று தெரிய அதைக்காட்டி