Page 5 of 19
”கோதை அதோ பாரு அதான் குழந்தை”
“எது இதுவா, கருப்பா இருக்கு நான் எவ்ளோ வெள்ளையா இருக்கேன், ஆனா குழந்தை ஏன் கருப்பா இருக்கு, ஒருவேளை கண்ணன் கருப்பா இருப்பானா” என கேட்க கோதையோ நொந்துக் கொண்டார்
”இது என்ன டிவி ஸ்க்ரீனா கலர் கலரா தெரியறதுக்கு, குழந்தை உன் வயித்துக்குள்ள இருக்குல்ல அங்க வெளிச்சம் இல்லாததால கருப்பா தெரியுது”
...
This story is now available on Chillzee KiMo.
...
ாள், அவளுக்கு ஏதோ உறுத்தலாக தெரிந்தது
”ரமணியம்மா“
”சொல்லு”
”அது அங்க ஓரத்தில என்னவோ இருக்கே அது என்ன” என கேட்க ரமணியும் என்னவென பார்த்து