Page 6 of 6
எத்தனையோ அபாயகரமான மிஷன்களை செய்தப் பொதுக் கூட இந்த அளவிற்கு அவன் பதற்றம் அடைந்தது இல்லை...
மது அத்வி பற்றி சொல்லப் போகிறாள் என்ற எதிர்பார்ப்பே அவனின் இதயத்துடிப்பை எகிர செய்திருந்தது...
ஒவ்வொரு வினாடியும் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே மது வர காத்திருந்தான்...!
☆☆☆☆☆
<
...
This story is now available on Chillzee KiMo.
...
gn: center;">Go to Enge en kadhali enge enge story main page