(Reading time: 8 - 16 minutes)
Kanavugal mattum enathe enathu
Kanavugal mattum enathe enathu

கொண்டான்.

  

“இதோ பாருடா, பாவம்ல நந்தினி?”

  

“ஆமாம் ஷ்யாம்... நான் ஏன் இப்படி இருக்கேன்னே எனக்குத் தெரியலை. என் மேல அன்பா இருக்கவங்களை ஹர்ட் செய்றதே எனக்கு வேலையா போச்சு. முதல்ல நீங்க, இப்போ நந்தினி. சாந்தியை கூட ஹர்ட் செய்ற மாதிரி பேசி இருக்கேன். ஆனால் அவ உடனேயே பதிலுக்குத் திட்டிடுவா... நீங்க இரண்டு பேரும் எதுவும் சொல்ல மாட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

“அதை இனிமேல் மாத்திக்கோ அனு... நமக்கும் குழந்தை வரப் போகுது, அந்தப் பாப்பா நம்மளை பார்த்து தானே எல்லாத்தையும் கத்துக்கும்?”

  

“ம்ம்ம்... சரி ஷ்யாம். இப்போ என்ன செய்றது?”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.