Page 4 of 31
”இதப்பாரு யாரை வேணும்னாலும் நீ ஏமாத்தலாம் ஆனா என்னையில்லை, நீ தேவியை பார்க்கற பார்வையிருக்கே அது போதும் நீ தேவியை விரும்பறன்னு”
”சே சே அப்படியெல்லாம் இல்லை, நான் அவளை விரும்பலை”
”அப்படியா”
”ஆமாம்”
“சரி விடு ஒருவேளை தேவி மனசுல நீயிருக்கப் போல”
”நிஜமாவா சொல்ற”
...
This story is now available on Chillzee KiMo.
...
தேவி ஒரு முடிவு எடுத்துட்டா”
”என்ன முடிவு“
”தான் யார்ன்னு நிரூபிக்கனுமாம்“
”யார்கிட்ட”
”அவளோட அப்பாகிட்ட“