(Reading time: 29 - 58 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

”சின்னம்மாவுக்கு அவங்களால எந்த பாதிப்பும் வராம பார்த்துக்க வேண்டியது உன்னோட கடமை”

  

”அடடா போதும்யா, எல்லாம் எனக்குத் தெரியும் நீ வண்டியை எடு” என சொல்லி காருக்குள் ஏறிவிட டிரைவரும் வண்டியை வேகமாக ஓட்டிக் கொண்டு சென்று கம்பெனியில் நிறுத்தினான்

  

”எதுக்குய்யா இவ்ளோ வேகமா வண்டியை ஓட்டற, இன்னும் நான் பார்க்க வேண்டியது நிறைய இருக்கு, அல்ப்ப ஆயுச

...
This story is now available on Chillzee KiMo.
...

>

”பிரச்சனையை பெரிசாக்கிடாத”

  

”சரிய்யா”

  

”கம்பெனி பத்திரம்”

  

”யோவ் போய்யா” என வெறுப்பாக சொல்லிவிட்டு அழகரசன் அவசரமாக ஆபிசுக்குள் சென்று

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.