Page 13 of 31
”அப்புறம் ஒரு முடிவோட வந்துட்டீங்க போல இருக்கே”
”ஆமாம் அழகு எங்கப்பா முன்னாடி நான் பேர் எடுக்கனும்” என தேவி சொல்ல உடனே அசோக்கோ
”இந்த கம்பெனியை அழிச்சா தன்னால எங்கப்பா என்னை நம்புவாரு, அதுக்காகதான் நான் இங்க வந்தேன்” என சொல்ல தேவி அதிர்ந்தாள், அசோக்கைப் பார்த்து முறைக்க அசோக்கோ தேவியைப் பார்த்து
”நீ செய்றதை
...
This story is now available on Chillzee KiMo.
...
னி வேணும்”
”புரியாம பேசாத தேவி, நல்ல வாய்ப்பு இது, இதை நாம பயன்படுத்திக்கலாம் கம்பெனியை அழிச்ச மாதிரியும் இருக்கும், மதுமதி குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வந்த மாதிரியும்