(Reading time: 29 - 58 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

தனது அறையில் இருந்த இருக்கையில் அமர மணி 9 என காட்ட சரியாக இருந்தது, அதற்குள் அந்த ஆபிசே நிறைந்திருந்தது மதுமதி கூட வந்திருந்தாள், அழகு வரவும் அவனை தேடி வந்தாள் மதுமதி

  

”சார்”

  

”வாங்க மேடம்”

  

”நீங்க சொன்ன நேரத்துக்கு நான் வந்துட்டேன் சார்”

  

”நல்லது அப்படித்தான் இருக்கனும்”

  

”அப்புறம் ய

...
This story is now available on Chillzee KiMo.
...

டிச்சி வர்ற என்ன விசயம்” என கேட்க மேனேஜரோ

  

”சார் அவங்க வந்திருக்காங்க“

  

”யாரு”

  

”தேவியும் அசோக்கும்” என சொல்ல மதுமதி அதிர்ந்தாள்

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.