Page 14 of 31
இருக்கும், அப்புறம் என்ன நம்ம பழிவாங்கற எண்ணம் நிறைவேறிடுமே”
”ப்ச் அசோக், நானே எனக்கு மதிப்பு மரியாதை கிடைக்கனும்னு இங்க வந்திருக்கேன் நீ என்னடான்னா”
”அவசரப்படாத தேவி, பொறுமையா யோசி, என் தம்பி இறப்பு உன் அண்ணன் இறப்பு மறந்துட்டியா இதெல்லாம் யாரால மதுமதியாலதானே அவளை பழிவாங்க வேணாமா நீ”
”பழிவாங்கனும் ஆனா இப்படியில்லை”<
...
This story is now available on Chillzee KiMo.
...
துமதியை விரட்டறது ஒண்ணும் பெரிய கஷ்டமான விசயம் இல்லை, ஆனா நஷ்டத்தில போற கம்பெனியை லாபமாக்கறதுதான் சவாலான விசயமே”
”ஆக நீ இந்த கம்பெனியை மேலுக்கு கொண்டு வர நினைக்கற”