Page 5 of 6
இருக்காங்க...”
“பரவாயில்லையே!!! என் ஆபிஸ்லேயும் சீக்கிரமே ஒரு கல்யாணம் நடக்கப் போகுது... என் லீட் சுசித்ராக்கு கல்யாணம்...”
“அதைப் பத்தி சொல்லும் போது உனக்கு என்ன இவ்வளவு சந்தோஷம்??”
“சுச்சி, அவக் கல்யாணம் செய்துக்க போற சுமன் இரண்டுப் பேருமே எனக்கு நிறைய ஹெல்ப் செய்திருக்காங்க...” ... உடைக்கும் சக்தி கொண்டதாக மாறுகிறது....
பெண்ணும் அதே போன்றவள் தான்....
தனக்குள் இருக்கும் சக்தியை அடக்கி குடும்பத்தை ஒருங்கிணைத்து வைக்கிறாள்....
This story is now available on Chillzee KiMo.
...