Page 16 of 18
”எதுக்கு கத்தறீங்க” என்றாள் நீலாம்பரி அழகரைப் பார்த்து
“எதுக்கா இப்ப ஏன் நீ கையை தூக்கின, பாரு உன் துணி விலகுது யாராவது பார்த்தா என்னாகும் உன் மானம் போகாது” என சொல்ல அவள் அக்கம் பக்கம் பார்த்தாள்,
யாரும் அவளை கவனிக்கவில்லை. அவள் லேசாக அவனைப் பார்த்து ஒரு பக்கம் புருவ ... வப்பு சட்டை போட்ட புள்ளை இந்தாம்மா இங்க வா
This story is now available on Chillzee KiMo.
...
”ஹலோ அவங்க ஏர்ஹோஸ்டஸ் அவங்களை இப்படியா கூப்பிடறது”