Page 11 of 18
அவள் எழுந்ததை எதேச்சையாக பார்த்த அழகரும் அவள் என்ன செய்கிறாள் என பார்க்கலானான்.
அவளோ அந்த ஏர்போர்ட்டில் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டு அலையவும் அவன் மனதில்
”பாவம் அந்த பொண்ணுக்கு விவரம் தெரியலை, தடுமாறுதே நாம உதவி செய்வோம் ஆமா நமக்கே இங்க எதுவும் தெரியாது, நாம எப்படி அவளுக்கு உதவி செய்றது. ... “ஓ அப்படியா ரொம்ப சந்தோஷம், சரி வாங்கண்ணா செக்கிங் போட்டாச்சி போலாம்”
“அந்த பொண்ணு இங்க புதுசு போல வழி தெரியாம தடுமாறுதே அவளுக்கு உதவி
This story is now available on Chillzee KiMo.
...