Page 2 of 9
“ஹுஹும்... நான் அதை சொல்லலை மது... அத்விதா நான் இங்கே வருவேன்னு எதிர்பார்க்கலைன்னு உங்களுக்கு எப்படி தெரியும்... அது அத்வியோட மனசுக்கு மட்டும் தானே தெரியும்... அதை சொன்னேன்...”
மதுவின் முகத்தில் புன்னகை உதயமானது!
“ஆமாம்... ஆமாம்... உங்க ஹீரோயினுக்குத் தான் தெரியும்! நான் எதிர்பார்க்கலைன்னு தான் சொல்லனும்!!!”
...
This story is now available on Chillzee KiMo.
...
... உங்க மேரேஜ் முடிவான நாள்ல இருந்து அவ பேசினா அது பாதி நேரம் உங்களைப் பத்தி தான்... உங்க ஃபேமிலில இருந்து ஒரு பத்து போட்டோ கொடுத்திருந்தாங்க... அதை வச்சு ஏதாவது கலாட்டா செய்துட்டு இருப்பா...”