Page 7 of 9
“இதை நீங்க சொல்லனுமா, மது! அத்வியை நான் பத்திரமா பார்த்துப்பேன்... உங்களுக்கு சந்தேகமே வேண்டாம்...”
“தேங்க்ஸ் கார்த்திக்...”
“ஹுஹும்... நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும்... உங்களைப் போல ஒரு நல்ல ஃபிரென்ட் அத்விக்கு இல்லாம போயிருந்தா என்னவாகி இருக்கும்... தேங்க்ஸ் மது...”
“அத்வி எனக்கு செய்திருக்குற
...
This story is now available on Chillzee KiMo.
...
span>
கார்த்திக் ஆச்சர்யத்துடன் விழிகளை விரித்து, அப்படியா என மதுவிடம் பார்வையாலேயே கேட்டான்!
மதுவும் புன்னகை மின்ன ஆம் என்று தலை ஆட்டினாள்!