Page 5 of 11
“வாவ்! மிஸ்டர் விஷாகன்!!!! உங்களை இப்படி நேரா பார்ப்பேன்னு எதிர்பார்க்கவே இல்லை... நைஸ் மீட்டிங் யூ... நான் அஸ்வின்...” என்று தன்னைத் தானே அறிமுகப் படுத்திக் கொண்டான்...
லைப்ரரியின் அமைதியை கெடுக்க விரும்பாமல்,
“வெளியே போய் பேசுவோம்....” என்று பற்களை கடித்து வார்த்தைகளை துப்பிய விஷாகன், மேலே நிற்காமல் வெளியே நடக்க, மற்ற இருவரும் அவனை த
...
This story is now available on Chillzee KiMo.
...
்லை மிஸ்டர் விஷாகன்! நான் உங்க தங்கையை அவளுக்காக தான் விரும்புறேன்... உங்க தங்கை என்பதற்காக இல்லை...”
“இதை நம்ப முடிஞ்சா நல்லா தான் இருக்கும்...!” என்று சொல்லி மறுப்பாக தலையை