Page 10 of 11
அதுவரை அவர்கள் இருவரின் பேச்சை தடை செய்யாமல் அமைதியாக இருந்த விஷ்ணுப்ரியா,
“அண்ணா... என்னண்ணா நீ... இப்படி எல்லாம் கேட்டுட்டு இருக்க... எல்லோரும் செய்றது தானே....” என்று அஸ்வினுக்கு சப்போர்ட் செய்து பேச முயன்றாள்...
ஆனால் விஷாகன் அவள் பக்கம் பார்த்து ஒரு முறை முறைக்க, விதிர் விதிர்த்து போனவளாக, ... கொள்ளாமல்,
“செய்ய வேண்டியதை செய்வேன்... விஷ்ணு என்னோட வாழ்க்கை துணையாகுற மாதிரி ஏதாவது செய்வேன்...” என்று மீண்டும் அழுத்தமாக சொன்னான் அஸ்வின்.
This story is now available on Chillzee KiMo.
...