(Reading time: 7 - 14 minutes)
Kanavugal mattum enathe enathu
Kanavugal mattum enathe enathu

தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 25 - பிந்து வினோத்

   

இரு விழி உனது...

  

ந்தினி இன்னைக்கு எத்தனை மணிக்கு உங்களுக்கு ஷிஃப்ட் முடியுது?” சக்திவேல் பில் கவுண்டரில் இருந்த நந்தினியை தேடி வந்துக் கேட்டான்.

  

“சிக்ஸ் ஓ க்ளாக், சக்தி. ஏன் கேட்குறீங்க?”

  

“ஒரு சர்ப்ரைஸ் நியூஸ் ஒன்னு நான் உங்க கிட்ட ஷேர் செய்யனும். சிக்ஸ்க்கு நானே இன்னைக்கு உங்களை டிராப் செய்றேன், ஓகேவா?”

  

“என்னன்னு சொல்லாமல் இப்படி ஹின்ட் மட்டும் கொடுத்தால் எப்படிங்க சக்தி? என்னன்னு சொல்லுங்க?”

  

“அதெல்லாம் சொல்ல முடியாது. சீ யூ அட் சிக்ஸ்!

...
This story is now available on Chillzee KiMo.
...

ஸ்! வா வா... என்ன நீ வந்ததும் வராததுமா இப்படி அலறுற?” என்று எப்போதும் போலவே அவளை வரவேற்றான் எஸ்.கே!

  

“நந்தினியை இப்படி ஏமாத்த எப்படி உனக்கு மனசு வந்தது, எஸ்-கே? அவளை இன்னைக்கு

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.