(Reading time: 23 - 46 minutes)
Enai uyiray uravayt totarvay tinamtinam
Enai uyiray uravayt totarvay tinamtinam

தொடர்கதை - எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம் - 04 - சசிரேகா

ழகரையே இமைகள் படப்படக்க பார்த்தவள் மனது அலைபாய்வதை தடுக்க முடியாமல் தடுமாறி வேறுபக்கம் முகத்தை திருப்பிக் கொண்டாள். அவளது செயலைக் கண்டு வருந்தாத அழகர் விக்கியை பார்க்க அவனோ பின்னாடி நடப்பதை ஏதோ டிவி ஷோ போல ரசித்து பார்ப்பதைக் கண்டு முறைக்க அதைப் பார்த்த விக்கி அமைதியாக ஒழுங்காக அமர்ந்துக் கொண்டான்.

  

அழகரோ திரும்பி அவளை பார்க்க அவள் கண்கள் மூடி ரிலாக்ஸாக படுத்திருந்தாள். அந்த நிலையில் அவள் தேவதையாக தெரிந்தாள் அவன் கண்களுக்கு. சட்டென அடுத்த பக்கம் பார்த்தான். ஒரு வாலிபன் நீலாம்பரியையே வெறிக்க பா

...
This story is now available on Chillzee KiMo.
...

இருக்கையில் இவன் அமர்ந்தான்.

  

சட்டென அவன் தன்னை ஒரு குழந்தையாக பாவித்து பிடித்து இழுத்து பக்கத்தில் அமர வைத்ததை நினைத்து உள்ளம் குளிர்ந்தவள் அவனை இமைக்காமல் ஆவெனப் பார்த்தாள்.

2 comments

  • ஹீரோ ஹீரோயின் சண்டையில் ஆரம்பித்துவிட்டது.. ரொமாண்டிக் அப்டேட்தான்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.