Page 21 of 21
அங்கிருந்து நேராக நடந்து தன் பையை எடுத்துக் கொண்டு பிளைட் விட்டு இறங்கிச் சென்றுவிட்டாள்.
அழகரும் மாயாவுடன் தன் இடத்திற்கு வர அங்கு நீலாம்பரி இல்லாததைக் கண்டு திரும்ப விக்கி வந்தான்
”அண்ணா அப்பவே அண்ணி கோபமா போயிட்டாங்க என்னாச்சி அண்ணிக்கு ஏதாவது பிரச்சனையா அண்ணா”
“ம் எல்லாம் இவளாலதான் ... text-decoration: underline;">Go to Enai uyiray uravayt totarvay tinamtinam story main page
This story is now available on Chillzee KiMo.
...