Page 17 of 21
”சரி உங்க ஃபோன் நெம்பர் என்ன”
“ஃபோனா எனக்கேது ஃபோனு”
“ஏன் ஃபோன் நெம்பர் கூட வைச்சிக்கமாட்டீங்களா”
“இதுவரைக்கும் தேவைப்படலை, அதனால நான் பயன்படுத்தல சரி உன் நெம்பர் இருந்தா கொடு”
“சரி கொடுக்கறே ... ொண்டாளே தவிர அவர்கள் சென்ற பாதையையே பார்த்துக் கொண்டிருந்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
அவளால் 1 நிமிடத்திற்கு மேல் அங்கு உட்கார முடியவில்லை. என்ன ஆனாலும் சரி சென்று