Page 19 of 21
அவள் கெஞ்ச அவன் விலகினான்.
சிறிய அறை எவ்ளோ தூரம் விலகுவான் அவள் அவனை இன்னும் நெருங்கி அணைத்துக் கொண்டாள்.
”ப்ளீஸ் தப்பா நினைக்காத இதுவரைக்கும் நான் யாரையும் லவ் பண்ணதில்லை, யார்கிட்டயும் இந்த மாதிரி சொன்னதில்லை முதல் தடவை உன்கிட்ட இப்படி பேசறேன் ஐ லவ் யு” என அவள் சொல்லிவிட்டு அவனை இன்னும் இற ... ும் என் ட்ரஸ் சரியில்லை சரி பண்ணுன்னு சொன்ன அக்கறையும்தான் உங்க குணத்தை எனக்கு காட்டிச்சி
This story is now available on Chillzee KiMo.
...
உண்மையை சொல்லனும்னா எனக்கு உங்களோட அந்த குணங்களாலதான் ஐ லவ் யு