Page 18 of 28
தந்தேன், இதுவே பெரிய தகுதிதான்“
”எனக்கும் ஏகப்பட்ட கம்பெனிகள் இருக்கு”
“உனக்கில்லை உன் அப்பாகிட்ட இருக்கு, உன்கிட்ட எதுவும் இல்லை வெறும் உன் அப்பாவோட இன்ஷியல்தான் இருக்கு, அதை வைச்சி உன்னால கம்பெனியை பார்த்துக்க முடியும் ஆனா உரிமை கொண்டாட முடியாது”
”ஒரு நாள் பாரு எனக்கு என் அப்பா கம்பெனி எழுதி தருவாரு, அப்ப அதுல உனக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஞ்சுக்கு அளப்பறை செய்ய வேண்டியது” என பேச கடுப்பான அசோக்கோ
”பார்த்துக்கிட்டே இரு அழகு, ஒரு நாள் நானும் கம்பெனிக்கு ஓனராவேன் அப்ப உன்னை என் கம்பெனிக்கு சிஇஓவா ஆக்கிக்காட்டறேன்“