(Reading time: 30 - 60 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

அதுல உனக்கு சிஇஓ பதவி தரேன்” என சொல்ல அவனோ மென்மையாக சிரித்துவிட்டு வேறு பக்கம் சென்றான்

  

”நான் சொல்றது பொய்யுன்னு கரெக்டா கண்டுபிடிச்சிட்டாப்ல சரி பார்க்கலாம்” என நினைத்தபடியே கம்பெனியை ஒரு ரவுண்டு சுற்றிவிட்டு வந்து தன் இருக்கையில் அமர்ந்தான்.

  

”என்ன வேலை என்ன வேலை முடியலை, பேசாம கிளம்பி வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுக்கலாம்” என நினைத்தவ

...
This story is now available on Chillzee KiMo.
...

இல்லை வீட்ல யாருமில்லை அதான் உன்கூட வரலாம்னு”

  

”தாராளமா வா ஆனா பாட்டெல்லாம் பாடக்கூடாது சரியா” என சொல்ல அவளோ கலகலவென சிரித்துவிட்டு சரியென சொல்ல அவளை தன்னுடன் அழைத்துக் கொண்டு

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.