Page 6 of 24
ஒரு வயசுதான் வித்தியாசம் ஸ்கூல் முடிச்சி இப்பத்தான் காலேஜ்ல சேர்த்து இருக்கேன்”
“ஓ அப்படியா இளமையான அத்தைக்கு, குட்டி குட்டியா பாப்பாங்க இருப்பாங்கன்னு நினைச்சேனே, இவ்ளோ பெரிய பொண்ணுங்க இருப்பாங்கன்னு நான் நினைக்கலை” என சொல்ல வினிதா மறுபடியும் மென்மையாகச் சிரித்தாள்.
” ... வேலையப்ப சொல்லுங்க வந்து செய்றேன்” என அவன் சொல்லவும் வினிதா வியந்தாள் ”இந்த நாட்ல நீ இப்படி பேசறத கேட்டா வித்தியாசமா நினைப்பாங்க”
This story is now available on Chillzee KiMo.
...