Page 4 of 26
”சாரி ராங் நெம்பர்” என சொல்லி போனை கட் செய்துவிட்டார், சில நொடிகள் கழித்து மீண்டும் போன் வர அதை எடுத்துப் பேசினார்
”ஹலோ”
”மாமா நான்தான் மஞ்சு” என சொல்ல சட்டென தயாளனுக்கு இருமல் வந்து இருமிவிட அந்த சத்தம் கேட்டு
”மாமா என்னாச்சி மாமா” என அக்கறையாக கேட்க அவரோ அங்கிருந்த நீரை பருகிவிட்டு
”யா
...
This story is now available on Chillzee KiMo.
...
ணு ரிலீஸ் ஆயிருக்கு, கார் டிரைவர் கிட்ட சொல்லி உங்களுக்கும் எனக்கும் மட்டும் 2 டிக்கெட் புக் பண்ணியிருக்கேன், நாம படம் பார்க்க போலாமா மாமா” என ஆசையாக கேட்க தயாளனுக்கு கண்கள் இருண்டது