Page 5 of 26
”பேசறது யாரு”
”நான்தான் மாமா உங்க மஞ்சு“
”மஞ்சு என்ன உளர்ற, நான் உன்னோட சினிமா பார்க்கனுமா முடியாது, இதெல்லாம் நடக்க கூடாது”
”ஏன் நடக்க கூடாது நான் உங்க மனைவிதானே மாமா, எனக்கு உரிமையிருக்கு உங்களோட நான் சினிமா பார்க்காம வேற யார் பார்ப்பா”
”நான் சினிமாலாம் பார்த்து ரொம்ப வருஷமாச்சி, கல்யாணத்துக்கு ம
...
This story is now available on Chillzee KiMo.
...
்கு பிடிச்சிருக்கு மாமா இதுபோல உறவு வைச்சி கூப்பிடனும்னு ரொம்ப வருஷ ஆசை எனக்கு“
”அதை இப்பதான் நீ நிறைவேத்திக்கனுமா”
”இப்பதானே உங்க மனசுல யாரும் இல்லை மாமா”