(Reading time: 28 - 56 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

  

“நான் பார்க்கனும் பார்க்கனும் பார்க்கனும்” என அலறிக் கொண்டே வர ரமணிக்கு கடுப்பாக இருந்தது

  

”கோதை சொல்றதைக் கேளு”

  

“முடியாது நான் சினிமா பார்க்கனும்” என கத்த ரமணியோ வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு கோதையை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்.

  

கண்ணனோ ஆஸ்பிட்டலுக்குச் சென்று பார்த்தான், அங்கு ரமணி இல்லை என்ற விவரம் தெர

...
This story is now available on Chillzee KiMo.
...

“ஒரு முக்கியமான விசயம் பேசனும்”

  

“எனக்கு இப்ப நேரமில்லை நானே பெரிய பிரச்சனையில மாட்டியிருக்கேன் எதுவாயிருந்தாலும் நாளைக்குப் பேசிக்கலாம்”

  

”ஓகே டாக்டர்”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.