Page 9 of 26
”சந்தோஷம் போனை வை” என போனை கட் செய்துவிட கண்ணன் வியந்தான்
”டாக்டரோட குரலை கேட்கறப்ப உண்மையாவே பெரிய பிரச்சனையிலதான் அவங்க மாட்டியிருக்காங்க போல இருக்கே, அவங்களுக்கு நாம உதவலாமா வேணாமா சரி நாளைக்கே நாம டாக்டரை வந்து பார்க்கலாம், இப்ப கிளம்பலாம்” என நினைத்தபடியே கிளம்பிச் செல்ல அந்நேரம் ரதி குறுக்கே வந்தாள்
”ஹாய் கண்ணன்” என்றா
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”ஓகே எனக்கு வேலையிருக்கு நான் கிளம்பறேன்“
“என்ன வந்ததும் கிளம்பறீங்க”
”டாக்டரை பார்க்க வந்தேன் அவங்க இல்லை அதான் கிளம்பிட்டேன்”