Page 12 of 26
”ஆதரவா? நீ ஆதரவு தர்ற அளவுக்கு நான் ஒண்ணும் கஷ்டத்தில இல்லை, ரொம்ப சந்தோஷமா இருக்கேன் என்னோட குழந்தைக்கு இனி எந்த பிரச்சனையும் இல்லை, நல்ல தீர்வோட நான் வந்திருக்கேன், இந்த விசயம் மட்டும் டாக்டர் கேட்டாங்கன்னா என் குழந்தையை கலைக்கனும்ங்கற எண்ணத்தை கைவிட்டுடுவாங்க அப்புறம் என்ன எண்ணி 7 மாசத்துல என் கையில என்னோட குழந்தை இருக்கும்” என மகிழ்ச்சியாக சொல்ல ரதிக்கு பிடிக்கவில்லை,
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆனாலும்
”எனக்கு என் குழந்தை வேணும் ரதி, டாக்டர்கிட்டயிருந்து என் குழந்தையை காப்பாத்த என்ன வழி அதை சொல்லு“ என அவளிடம் கெஞ்சிக் கேட்க ரதிக்கு மிகவும் பிடித்திருந்தது