(Reading time: 28 - 56 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

  

”கண்ணன்”

  

”ம்“

  

”உங்களை எனக்கு பிடிச்சிருக்கு”

  

“ம்”

  

“உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா“

  

“இப்படி திடீர்ன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்றது, எனக்கே ஏகப்பட்ட கவலைகள் இருக்கு என் கவனம் முழுக்க என் குழந்தை மேலதானே இருக்கு, என் குழந்தைக்கு எதுவும் ஆக கூடாது அப்படி ஆனா அவ்ளோதான்“

...
This story is now available on Chillzee KiMo.
...

உள்ளுக்குள்ள நான் படற வேதனை யாருக்கும் தெரியாது, என்கிட்ட அள்ள அள்ளக் குறையாத பணம் இருந்தும் என்ன பிரயோசனம் நிம்மதியில்லையே”

  

”அந்த நிம்மதியை நான் உங்களுக்கு தரேன்”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.