Page 15 of 26
”உன்னால எப்படி தரமுடியும், முதல்ல என் குழந்தைக்கு எப்படிபட்ட ஆபத்து வரும்னு தெரியலையே, அந்த டாக்டர்கிட்டயிருந்து எப்படி என் குழந்தையை காப்பாத்தறதுன்னு தெரியலையே, என் குழந்தையை எதுக்காக டாக்டர் கலைக்க நினைக்கறாங்கன்னும் புரியலை அவங்க பிரச்சனை என்ன நீர்கட்டிகளை கலைக்கனும், அதுக்கான தீர்வோட நான் வந்திருக்கேன் ஆனா அவங்க இதை ஏத்துக்குவாங்களா”
”மாட்டாங்க நீர்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ொன்னாலும் உங்களாலயும் அந்த குழந்தையை காப்பாத்த முடியாது, நீங்களே கூட அந்த குழந்தையை கலைச்சிட சொல்வீங்க”
”ரதி” என கோபத்தில் பொங்கினான் அதில் அவளுக்கும் கோபம் வந்தது