Page 17 of 26
“ராதாவை தேடி” என சொல்ல ரதி இளப்பமாகச் சிரித்தாள்
”என்ன சிரிப்பு இது”
“ராதாவை பிடிக்கறது அவ்ளோ சுலபம் இல்லை, டாக்டரை தாண்டி ராதாவோட நிழலை கூட உங்களால நெருங்க முடியாது”
”அதையும் பார்க்கலாம்“
”ராதா யார்? என்ன? ஏதுன்னு எதுவும் உங்களுக்குத் தெரியாது அப்படியிருக்கறப்ப எப்படி உங்களால ராதாவை நெர
...
This story is now available on Chillzee KiMo.
...
்டறேன்”
“உங்களால முடியாது திரும்பியும் நீங்க என்கிட்டதான் வரனும், அப்ப நான் கேட்கறதை நீங்க தரனும்”
“என்ன பணம்தானே”
”இல்லை உங்களோட காதலை”