Page 2 of 9
“சாந்தி மேடம் வீட்டில உங்க கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாங்களா?”
ஆர்வத்துடன் கேட்டாள் நந்தினி.
“ஆமாம் நந்தினி. கல்யாணத்துக்குச் சம்மதிச்சிட்டாங்க. மாமா பாஸ்டன்’க்கு ஷிப்ட் ஆகுறார். ஸோ, சம்மதம் மட்டுமில்லை உடனடியா கல்யாண நாளும் குறிச்சாச்சு. அடுத்த மாசம் இருபதாம் தேதி கல்யாணம்!”
“வாவ்! ரொம்ப ஃபாஸ்ட்டா இருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
சாந்தியிடம்,
“கங்கிராட்ஸ், மேம்!” என்றாள் நந்தினி.
“என்ன திரும்ப மேம், மேடம்? இதை எல்லாம் விட மாட்டீயா நீ?”
நந்தினி அமைதியாக இருந்தாள்.